fbpx

டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் அதே நேரத்தில், பலர் பண பரிவர்த்தனைகளை செய்து வருகின்றனர். மேலும் வீட்டில் பணத்தை வைத்திருக்கவும் விரும்புகிறார்கள். ஆனால், வரி ஏய்ப்பு மற்றும் கறுப்புப் பணத்தைத் தடுக்க வருமான வரித் துறை கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளது. எனவே உங்கள் வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும்? பணம் தொடர்பான கட்டுப்பாடுகள் …

இந்தியாவில், டிஜிட்டல் பரிவர்த்தனை முறை அதிகரித்து வருகிறது.. சாதாரண பெட்டிக் கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை அனைத்து இடங்களிலும் தற்போது யுபிஐ பேமெண்ட் முறை அதிகரித்துள்ளது.. GPay, Phone Pe, Paytm போன்ற செயலிகள் மூலம் ஸ்கேன் செய்து பணம் செலுத்தி வருகின்றனர்.. ஆனால் மறுபுறம், வீட்டில் பணத்தை வைத்திருக்கும் பாரம்பரிய முறையை …