பண்டிகை காலத்தை முன்னிட்டு, ஊழியர்களுக்கு சிக்கிம் மாநில அரசு அகவிலைப்படி உயர்த்தி ஒரு நல்ல செய்தியை அறிவித்துள்ளது. முதல்வர் பிரேம் சிங் தமாங் தலைமையிலான மாநில அரசு, பண்டிகை தினத்தை முன்னிட்டு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படியை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் வி.பி.பதக் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் …