Heat: கடும் வெயில் காரணமாக ராமநாதபுரத்தில் ஐஸ் விற்ற இளைஞர் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ள நிலையில் நாட்டில் இதுவரை 75 பேர் பலியாகியுள்ளதாக தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நிலவும் …