Diabete: கடந்த சில வருடங்களாக நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவில் கவனக்குறைவு ஆகியவை ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கத் தொடங்கியுள்ளன. இந்தியா நீரிழிவு நோயின் தலைநகராக மாறுவதற்கு இதுவே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. சமீபத்தில், மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் ஐ.சி.எம்.ஆர் ஆகியவற்றின் மருத்துவ பரிசோதனையில், …