fbpx

Obesity: உடல் பருமன் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு போன்ற இதயம் தொடர்பான பிரச்சனைகளை பல மடங்கு அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒழுங்கற்ற வாழ்க்கை முறையும், தவறான உணவுப் பழக்கமும் உடல் எடை அதிகரிப்பதற்குக் காரணம். மோசமான உணவுப்பழக்கத்தால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கத் தொடங்குகிறது, இது இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. அத்தகைய …