Chandipura virus: இந்தியாவில் குரங்கு காய்ச்சலின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் , மற்றொரு ஆபத்தான வைரஸ் கவலையை எழுப்பியுள்ளது. இந்த புதிய வைரஸின் பெயர் சண்டிபுரா வைரஸ் . குஜராத்தைத் தொடர்ந்து தற்போது மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானிலும் இந்த வைரஸ் பரவி வருவதால், மக்களிடையே அச்சம் அதிகரித்து வருகிறது.
சண்டிபுரா வைரஸ் எங்கு, எப்படி பரவியது? …