இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி கடந்த மார்ச் மாதம் IND SUPER 400 DAYS என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டம் பயனர்களுக்கு ஒரு சிறந்த வைப்பு நிதி திட்டம் ஆகும். இத்திட்டத்தில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.2 கோடி வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டம் ஆகஸ்ட் 31ஆம் …