fbpx

IND vs ENG: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணியின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ராஜ்கோட்டில் உள்ள மைதானத்தில் இந்தியாவின் முதல் தோல்வி இதுவாகும். …