IND vs NZ Women 3rd ODI: நியூசிலாந்து மகளிர் அணியுடனான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அக்.24ம் …