விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியத்தை முதல்வர் ஸ்டாலின் உயர்த்தி அறிவித்தார். நாட்டின் 79வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றுவைத்தார்.. முன்னதாக காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.. தேசிய கொடி ஏற்றி வைத்த பின் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.. அப்போது “ சுதந்திர தினத்தில் விடுதலை வீரர்களை போற்றி வணங்குகிறேன்.. […]