ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஓமனை வீழ்த்தி இந்திய ஏ அணி அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது. முந்தைய போட்டியில் பாகிஸ்தான் ஏ அணியிடம் தோல்வியடைந்ததால், போட்டியில் முன்னேற ஓமன் ஏ அணியை வீழ்த்த வேண்டியிருந்தது. தோஹாவில் உள்ள வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏசிசி ஆண்கள் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2025 போட்டியில் இந்தியா ஏ- ஓமன் […]