fbpx

Chess World Cup: 20 ஆண்டுக்குப் பின் மீண்டும் இந்தியாவில் செஸ் உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்தியாவில் கடந்த 2002ல் செஸ் உலக கோப்பை தொடர் நடந்தது. இதில் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் ஆனார். பின் 2022ல் சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நடந்தது. தற்போது 23 ஆண்டுக்குப் …