fbpx

14 செய்தி தொகுப்பாளர்களை புறக்கணித்த எதிர்க்கட்சிகளின் இந்திய கூட்டணியை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விமர்சித்துள்ளார். மேலும் அவர் காங்கிரஸின் காந்தி குடும்பத்தை “கோழை” என்றும் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கத்துடன் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உள்பட 28 எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டணியின் ஆலோசனை கூட்டங்கள், …