T20 World Cup: சரியாக 17 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில், இறுதிப் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்ற நெகிழ்ச்சியான தருணத்தை நினைவுப்படுத்துகிறது.
2007 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. பாகிஸ்தானுக்கு எதிராக டையான போட்டியில் வெற்றி பெற்றது, …