fbpx

India – Canada: கனடாவில் எஞ்சியுள்ள இந்திய தூதர்கள் கனேடியரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடாது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீக்கிய பிரிவினைவாதியின் படுகொலையில் இந்தியத் தொடர்பு இருப்பதாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிரான வன்முறை மற்றும் மிரட்டல் …