fbpx

பெய்ஜிங்கில் நடந்த சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையின் 23வது சுற்றில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயை இன்று சந்தித்தார். ஐந்து வருடங்களில் இரு தரப்புக்கும் இடையிலான முதல் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பின் போது எல்லை தாண்டிய பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்தவும், திபெத், …