fbpx

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், சீனப் பொருட்கள் மீது கடுமையான வரிகளை விதித்துள்ளார். இதற்கு பதிலடியாக சீனாவுக்கு அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என்று அறிவித்தது. இதனால் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவுடன் உடன் இணைந்து பணியாற்ற …