Archery World Cup 2024: ஏப்ரல் 27, 2024 சனிக்கிழமையன்று, ஷாங்காய் நகரில் நடைபெற்று வரும் வில்வித்தை உலக கோப்பை ஸ்டேஜ் 1 இல், இந்திய ஆண்கள்பெண்கள் மற்றும் கலப்பு கலவை குழு அணிகள் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. ஜோதி சுரேகா வென்னம், அதிதி சுவாமி மற்றும் பர்னீத் கவுர் ஆகிய மூவரும் இத்தாலியின் மார்செல்லா …