fbpx

UN president: ஸ்மார்ட்போன் மூலம் கடந்த 5-6 ஆண்டுகளில் 800 மில்லியன் மக்களை வறுமையில் இருந்து இந்தியா மீட்டுள்ளது என்று ஐநா தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் பாராட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் (UNGA) 78வது அமர்வின் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ், இந்தியாவில் 800 மில்லியன் மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுப்பதில் மொபைல் போன்கள் மற்றும் …