fbpx

Putin: பொருளாதார வளர்ச்சியில் உலகை வழிநடத்தும் நாடாக உள்ள இந்தியாவுக்கு, வல்லரசு நாடுகளின் பட்டியலில் இடம்பெற முழு தகுதி உள்ளது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புகழாரம் சூட்டியுள்ளார்.

ரஷ்யாவின் சோச்சி நகரில் ‘வால்டாய் டிஸ்கஷன் கிளப்’ என்ற சிந்தனை குழுவின் கூட்டம் நேற்று நடந்தது. இதில், அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் …