பிரம்மபுத்திரா, கங்கை, உள்ளிட்ட 27 நதிகளில் சொகுசு கப்பல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வரும் 13-ம் தேதி தொடங்கி வைக்கிறார். 50 நாட்களில் 4,000 கி.மீ தொலைவு பயணம் மேற்கொள்ளும் உலகின் மிக நீண்ட தூர நதிவழிப் பயணமாக இந்த சேவை திகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் 47% நீர்வழி போக்குவரத்து வர்த்தகம் நடைபெறுகிறது. ஐரோப்பிய நாடுகளில் 40% அளவுக்கு நீர்வழிப் போக்குவரத்து வர்த்தகம் நடைபெறுகிறது. ஆனால் இந்தியாவில் […]