fbpx

India – New Zealand: சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிகட்டத்தை நெருங்கிவரும் நிலையில் அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டி இன்று நடைபெறவுள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா நியூசிலாந்து போட்டி இன்று நடைபெற உள்ளது. குரூப் …