ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் பீக் ஹவர் நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. Peak Hours எனப்படும் உச்ச நேரங்களில் ஓலா, உபர் உள்ளிட்ட நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான புதிய வழிகாட்டுதல்களை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஓலா, உபர் நிறுவனங்கள் பீக் ஹவர் நேரங்களில் அடிப்படை கட்டணத்தை விட 2 மடங்கு வரை வசூலிக்கலாம்.. […]
india news
டெல்லியில் இருந்து ராய்ப்பூர் செல்லும் இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த விமானத்தின் கதவை திறக்க முடியவில்லை. இன்று ராய்ப்பூர் விமான நிலையத்தில் ஒரு அசாதாரண தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. டெல்லியில் இருந்து ராய்ப்பூர் செல்லும் இண்டிகோ விமானத்தின் கதவை திறக்க முடியவில்லை. இததனால் விமான தரையிறங்கிய பிறகு, பயணிகள் கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் விமானத்திற்குள் சிக்கிக் கொண்டனர். பிற்பகல் 2:25 மணிக்கு தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்த […]