நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடந்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று மக்களவையில் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ பயங்கரவாதத்தை மண்ணோடு மண்ணாக ஒழித்துக் கட்டுவோம்.. பயங்கரவாதிகளே யோசிக்காத அளவுக்கு தண்டனை வழங்கப்படும்.. பயங்கரவாததை ஒழிப்பது என்பது நாங்கள் தேசத்திற்கு அளித்த வாக்குறுதி.. அந்த வாக்குறுதி ஆபரேஷன் சிந்தூர் மூலம் நிறைவேற்றப்பட்டது..” என்று தெரிவித்தார். சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவின் பக்கத்தைப் பார்க்க முடியாதவர்களுக்கு ஒரு […]