Rajnath Singh: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியன் ஜெர்மனியை வென்றதன் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் மே 9 ஆம் தேதி மாஸ்கோவில் நடைபெறும் ரஷ்யாவின் வெற்றி தின அணிவகுப்பில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து …