பிராசசர்கள் (Processors), கிராபிக்ஸ் கார்டுகள் மற்றும் மெமரி போன்ற முக்கிய பாகங்களின் விலை உயர்வு காரணமாக, இந்த ஆண்டில் லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கணினிகளின் விலை 35 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. விலை உயர்வுக்கான காரணங்கள்:தொழில்துறை வல்லுநர்களின் கருத்துப்படி, தனிநபர் கணினிகளின் (PC) விலை உயர்விற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன: DDR RAM விலை உயர்வு: கடந்த சில மாதங்களாக மெமரி […]

