fbpx

Population: உலக மக்கள் தொகை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால், 2050ல் இந்தியா மற்றும் உலக மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா? மற்ற நாட்களுடன் ஒப்பிடும்போது இந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் இந்த நாள் வேகமாக அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் …

ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் (UNFPA) உலக மக்கள் தொகை நிலை – 2024 அறிக்கையின் படி உலக அளவில் இந்தியா 144.17 கோடி மக்கள்தொகையுடன் முதலிடத்திலும், சீனா 142.5 கோடி மக்கள்தொகையுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

இந்தியாவின் மக்கள்தொகையில் 24 சதவீதம் பேர் 0-14 வயதுடையவர்கள் என்றும், 17 சதவீதம் …