கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்காவில் உள்ள 13 நாடுகள், தங்களைத் தாக்கிய மிக மோசமான காலரா தொற்றுநோய்களுடன் போராடி வருகின்றன என்றும், மிக அண்மையில் ஜிம்பாப்வே, சாம்பியா மற்றும் கொமோரோஸ் ஆகியவை இத்தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளாகும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 52 விழுக்காடு 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்றும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஏறத்தாழ 40 விழுக்காடு …