பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரித்து வந்தது. அப்போது பாகிஸ்தான் மீது பல்வேறு தடைகளை இந்தியா விதித்தது. அதில் ஒன்று தான் பாகிஸ்தான் கப்பல்கள் இந்தியா வழியாக செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்தியாவின் துறைமுகத் தடை, முழுமையான தளவாட நெருக்கடியாக மாறி வருகிறது.. இது இறக்குமதி காலக்கெடுவை 50 நாட்கள் வரை நீட்டித்து, பாகிஸ்தானின் ஏற்கனவே பலவீனமான வர்த்தகப் பொருளாதாரத்தில் செயல்திறனை குறைத்துள்ளது. இந்த நடவடிக்கையை […]