இந்தியன்-2 பட பாணியில் லஞ்சம் வாங்கிய மனைவியை கணவரே காட்டிக்கொடுத்து வீடியோ வெளியிட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மணிகொண்டா நகராட்சி அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் திவ்யா ஜோதி. இவரது கணவர் ஸ்ரீபாத். திவ்ய ஜோதி வேலை செய்யும் இடத்தில் லஞ்சம் வசூல் செய்து வந்துள்ளார். …
indian 2
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் – 2 திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். …
இந்தியன் 2 படம் பார்த்துவிட்டு மன அழுத்தம் ஏற்பட்டவர்களுக்கு 20% சலுகையில் மசாஜ் செய்யப்படும் என்ற வினோத அறிவிப்பை வெளியிட்ட அழகு நிலையம்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான இந்தியன் 2 படம் கடந்த 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழியில் உலகம் முழுவதும் வெளியானது. இந்த …
பிரம்மாண்டங்களுக்கு பெயர்போன இயக்குனர் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 படம் நெகடிவ் விமர்சனங்களை பெற்று வருவதால், இந்தியன் 2 படத்தின் நீளத்தை குறைக்க இயக்குநர் ஷங்கர் முடிவு செய்துள்ளார்.
இந்திய சினிமாவின் பிரம்மாண்ட பட இயக்குநர் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் 1996-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். கமல்ஹாசன் நடிப்பில் வர்ம …
கமல்ஹாசன் நடிப்பில் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற, இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியானது.
கமல்காசன் நடிப்பில், பிரமாண்டத்திற்கு பெயர் போன ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996ம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். ஊழலுக்கு எதிரான வலுவான கருத்துகளை முன்வைத்த இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில், 28 …
கமலின் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான இந்தியன் 2, வரும் 12ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தில் 5 முக்கிய மாற்றம் செய்ய வேண்டும் என தணிக்கை குழு படக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 28 ஆண்டுகளுக்கு முன் கமல்ஹாசன் நடித்த திரைப்படம் ‘இந்தியன்’. இந்த திரைப்படம் ரசிகர்களின் மத்தியிலும் பெரும் வரவேற்பை …
ஷங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டு வெளியான படம் இந்தியன். கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்த படத்தில் மனிஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி, செந்தில், நெடுமுடி வேனு, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வசூல் ரீதியிலும் விமர்சன ரீதியிலும் இந்த படம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றி படமாக …
தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஷங்கர். பிரம்மாண்டமான திரைப்படங்களுக்கு பெயர் போன இவரது இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோர் நடித்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதனைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியன் திரைப்படத்தின் …
15 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்துக்காக பெண் வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1996-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், மீனா நடிப்பில் வெளியான படம் ‘அவ்வை சண்முகி’. இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசன் வயதான பெண் வேடத்தில் நடித்திருப்பார். அவரது அந்த கதாபாத்திரமும், நடிப்பும் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது.…