fbpx

PM Modi: பாரிஸ் ஒலிம்பிக் 2024 இன் பிரமாண்டமான ஆரம்பம் தொடங்கியது. தொடக்க விழாவில் பிவி சிந்து மற்றும் டேபிள் டென்னிஸ் வீரர் ஷரத் கமல் ஆகியோர் இந்தியாவின் கொடியை ஏந்தி சென்றனர். இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, ஒவ்வொரு விளையாட்டு வீரரும் இந்தியாவின் பெருமை …

சீனாவில் நடக்கும், 19வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க, அருணச்சல பிரதேசத்தைச் சேர்ந்த தடகள தடகள வீரர்களுக்கு விசா தர மறுத்த சீனாவின் செயலுக்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சீனாவின், ஹாங்ஸோ நகரில், 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று துவங்குகின்றன. நம் நாட்டின் சார்பில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும் …