புதுக்கோட்டை மாவட்டத்தில் வங்கி மேலாளரே வாடிக்கையாளரின் பெயரில் போலியாக ரூ.28 லட்சத்து 51 ஆயிரம் கடன் வழங்கி மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை புதுநகர் பகுதியில் இந்தியன் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கி கிளையில் சரவணன் என்பவர் கடந்த 2018 -ஆம் ஆண்டு முதல் மேலாளராக …