எல்லையில் ராணுவ உள்கட்டமைப்பை சீனா மேம்படுத்துவதால், இமயமலைப் பகுதிகளில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல்கள் அதிகரிக்கக்கூடும் என்று லடாக் காவல்துறை தெரிவித்துள்ளது..
இந்தியா-சீனா எல்லை முறையாக வரையறுக்கப்படாததால், இரு நாடுகளுக்கு இடையே எல்லைக் கோடு குறித்து கருத்து வேறுபாடு நிலவுகிறது.. இதனால் எல்லைப் பகுதியில் அவ்வப்போது இரு நாட்டு ராணுவ வீரர்களிடையே …