சிவகார்த்திகேயனின் ‘பரசக்தி’ திரைப்படம் ஜனவரி 10 அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் கடைசி நிமிடம் வரை மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திடம் சிக்கலில் இருந்தது.. படம் ரிலீசாவதற்கு ஒரு நாள் முன்புதான் 25 மாற்றங்களுடன் ‘யு/ஏ’ சான்றிதழைப் பெற்றது. ‘பரசக்தி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது, ஆனால் இந்தப் படம் அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் லாபகரமானதாக அமைந்துள்ளது என்று தயாரிப்பாளர்கள் கூறினர். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள […]

மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி, வயது மூப்பினால் ஏற்பட்ட நீண்டகால நோய்க்குப் பிறகு 90 வயதில் காலமானார். பிரபல மலையாள நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி, தனது 90-வது வயதில் இன்று கொச்சியில் உள்ள எலமக்கரையில் உள்ள தனது வீட்டில் காலமானார். குடும்ப வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நல பிரச்சினைகளுக்காகக் கடந்த சில காலமாக சிகிச்சை பெற்று வந்தார். இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் கொச்சியில் நடைபெறும் என்றும், நெருங்கிய உறவினர்கள் […]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்இன்று தனது 75வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.. அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் பிரதமர் மோடி இன்று ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “திரு ரஜினிகாந்த் அவர்களின் 75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் அவருக்கு வாழ்த்துகள். அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் […]