Indian Fishermens: எல்லையில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்களை சிறைபிடித்த பாகிஸ்தான் கடற்படையினரை துரத்திச்சென்று இந்திய கடலோர காவல் படையினர் மீட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
இந்திய மீனவர்கள் 7 பேர், நேற்று இந்தியா – பாகிஸ்தான் எல்லையில், இந்திய கடல் பரப்பில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த பாகிஸ்தான் கடற்படையினர், இந்திய …