Dubai: ஐக்கிய அரபு அமீரகத்தில் 75 ஆண்டு காலத்தில் இல்லாத அளவிற்கு கடும் மழை பெய்து வருகிறது. துபாயில் சாலைகள் கட்டிடங்கள் மற்றும் விமான நிலையத்தை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய பயணிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இந்திய துணை தூதரகம் தெரிவித்துள்ளது. துபாயில் இருக்கும் இந்திய பயணிகளுக்கும் …