Sleep: இந்தியாவில் 78% இளம் தம்பதிகள் தனித்தனியாக தூங்குவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த போக்கு தொடர்ந்தால் மனநிலை சிக்கலை ஏற்படுத்தும் என்றும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
ResMed’s 2025 Global Sleep Survey-ன்படி, கொரோனா காலத்துக்கு பிறகு தனித்தனியாக உறங்கும் இளம் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தியாவின் 78% கணவர்களும் மனைவிகளும் …