இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுதிர் நாயக் காலமானார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுதிர் நாயக் மும்பையில் காலமானார். 78 வயதான அவருக்கு ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஒரு மகள் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு மும்பையில் உள்ள ஹிந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தற்போது அவர் உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்கள் […]