இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் பணம் பரிமாற்ற முறைகள் மாபெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. சொல்லப்போனால் இந்திய அரசுக்கு சொந்தமான UPI தளத்தின் மூலம் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு கூட ரியல் டைமில் பணத்தை செலுத்தும் முறைகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் ரூபாய் நோட்டுகள், நாணயங்களின் பண புழக்கம் பெரிய அளவில் குறைந்துள்ளது கண்முன்னே தெரிந்தாலும், …
Indian currency
நாம் தினசரி பயன்படுத்தும் நாணயங்களில் உள்ள குறியீடுகளை வைத்து அவை எங்கு அச்சிடப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் உள்ள நாணயங்கள் நான்கு அச்சகங்கள் அச்சிடுகின்றன. அதன் படி, மத்தியப் பிரதேச மாநிலத்தின் தேவாஸ் பகுதியிலும், மகாராஷ்டிராவில் நாசிக், கர்நாடகாவில் மைசூர் மற்றும் மேற்கு வங்காளத்தில் சல்போனி ஆகிய இடங்களில் அச்சடிக்கப்படுகின்றன. தேவாஸ் மற்றும் நாசிக் …