சமூக ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த காலக்கட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து அதில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பால் பொருட்கள் சைவமா அல்லது அசைவமா என்ற விவாதம் சமூக ஊடகங்களில் கிளம்பி உள்ளது.
டாக்டர் சுனிதா சாயம்மகர் ஒரு பாரம்பரிய உணவு வகையின் புகைப்படத்தைப் பகிர்ந்து, அதை புரதம், நல்ல கொழுப்புகள் …