fbpx

12 பயணிகளுடன் இந்தியாவிலிருந்து புறப்பட்ட சிறப்பு விமானம் ஒன்று பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அந்த விமானம், கராச்சி விமான நிலையத்தில் மதியம் 12:10 மணிக்கு (உள்ளூர் நேரம்) தரையிறங்கியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.. விமானத்தில் …