fbpx

இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்றாக கருத்தப்படும் சமோசா, ஜெல்லி, ச்வீங்கம்(ChewingGum) உள்ளிட்டவை சில நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன.

சமோசா: இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளில் சமோசா முக்கிய இடம் வகிக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் மசாலா சமோசா, வெங்காய சமோசா என பல வகையான சுவைகளில் கிடைக்கிறது. அதிலும் மிக முக்கியமாக ஈவினிங் சினாக்ஸ் …