fbpx

சர்வதேச அரங்கில் இந்திய கால்பந்து அணி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், கால்பந்து போட்டிகளுக்கு பியற்சியாளர் வீரர்களி தேர்வு செய்யும் முறை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குரேசியா நாட்டை சேர்ந்த இகோர் ஸ்டிமாக் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இந்திய அணியின் கால்பந்து பயிற்சியாளராக இருந்து வருகிறார். ஆசிய கோப்பைக்கான தகுதி சுற்று போட்டிகள் கடந்த …