fbpx

மூலிகை மற்றும் மசாலா பொருட்களில் உள்ள பூச்சிக்கொல்லி அளவை, 10 மடங்கு வரை அதிகரித்துக் கொள்ள, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக வெளியான தகவலை இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் மறுத்துள்ளது.

இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்(FSSAI) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “உலகிலேயே அதிகபட்ச …