fbpx

2024 Paris Olympics: பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய ஆண்கள் அணி நேரடியாக காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக்கில் வில்வித்தை போட்டிக்கான முதன்மை சுற்றுகள் ஜூலை 30-ம் தேதி தொடங்குகின்றன. இதனை முன்னிட்டு தரவரிசை பெறுவதற்கான சுற்று நேற்று(ஜூலை 25) நடைபெற்றது. அதன்படி பெண்களுக்கான போட்டியில் இந்திய வீராங்கனைகள் 4-வது இடத்தை …