இந்திய கடற்படையில் அதிகாரியாக சேர விரும்பும் இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. ஷார்ட் சர்வீஸ் கமிஷன் (SSC) முறையின் கீழ் மொத்தம் 260 பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இளங்கலை/முதுகலை தகுதிகள் கொண்ட திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பயிற்சிக்குப் பிறகு சப் லெப்டினன்ட் பதவியில் நியமிக்கப்படுவார்கள். முதல் மாதத்திலிருந்து சுமார் ரூ. 1,25,000 சம்பளம் பெற வாய்ப்பு உள்ளது. தேர்வு இல்லாமல் கடற்படையில் வேலை […]

