fbpx

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆட்சேர்ப்பு அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

பணியின் விவரங்கள் : இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் நிர்வாகம் அல்லாத கிரேடு 1 கீழ் ஜூனியர் ஆப்ரேட்டர் காலிப்பணியிடங்கள் தேசிய அளவில் நிரப்பப்படுகிறது. இதில் தமிழ்நாடு உட்பட, ஹாரியானா, இமாச்சல் …