German Open Badminton: ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்றில் சீனாவை வீழ்த்தி இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
ஜெர்மனியில், ‘சூப்பர் 300’ அந்தஸ்து பெற்ற ஜெர்மன் ஓபன் பேட்மிண்டர் தொடர் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, ஜப்பானின் அசுகா டகாஹஷி மோதினர். உன்னதி 21-13, …