56 ஆண்டுகளுக்குப் பிறகு கயானாவுக்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் அவரை ஜனாதிபதி இர்பான் அலி மற்றும் கேபினட் அமைச்சர்கள் வரவேற்றனர். பிரதமரின் வருகையையொட்டி, கயானா அதிபர் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார். கயானாவின் ஜார்ஜ்டவுனில் பிரதமர் …