fbpx

இந்திய அஞ்சல் துறை மீடியா போஸ்ட் சேவையை வழங்குகிறது, இது அரசு மற்றும் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை திறம்பட மேம்படுத்த உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு விளம்பர பொறிமுறையாகும்.

மீடியா போஸ்ட் மூலம் அஞ்சல் எழுதுபொருட்கள், தபால் அலுவலக பாஸ்புக்குகள், தபால் வளாகங்கள், தபால் நிலையங்களில் நிறுவப்பட்ட டிவிகள் மற்றும் பலவற்றை …

அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது.

முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களை ஈடுபடுத்தவிருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் தகுதியை பெற்றிருப்பின் எண் 2, சிவஞானம் சாலை, தியாகராய நகர், சென்னை 600017 …

அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளர் குறை தீர்ப்பு நாள் நாளை நடைபெற உள்ளது. ‌

சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளர் குறை தீர்ப்பு நாள் நாளை காலை 11.00 மணி அளவில் நடைபெற உள்ளது. சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தினால் மட்டும் அளிக்கப்படும் அஞ்சலக சேவைகள் குறித்து ஆலோசனைகள் அல்லது குறைகள் ஏதேனும் இருப்பின் வாடிக்கையாளர்கள் …

அஞ்சல் குறை தீர்க்கும் நாள் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது.

அஞ்சல்துறையின் வடகோட்ட முதுநிலை கண்காணிப்பாளரால் 23-ம் தேதி அன்று பிற்பகல் 3 மணிக்கு அஞ்சல் குறை தீர்க்கும் நாள் நடைபெற உள்ளது. சென்னை வட கோட்டத்திற்கு உட்பட்ட அஞ்சல் துறை சேவை சம்பந்தமான தங்களது குறைகளைக் கடிதம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் dochennainorth.tn@indiapost.gov.in …